×
Saravana Stores

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்

மதுரை: சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி எஸ்.பி.வருண்குமாரை அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது சைபர் கிரைம் வழக்குப்பதிவு செய்தது.

The post சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Duraimurugan ,Madurai ,Court ,Chattai Durai Murugan ,Chattai Duraimurugan ,Tiruchi ,Varunkumar ,
× RELATED சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தில்...