×

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை அண்ணாசாலை மன்றோ சிலை அருகே ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தீவுத்திடலை சுற்றி 3.8 கி.மீ. தூரம் உள்ள சாலைகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்றுவரும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

The post ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Formula 4 ,Deputy Minister ,Stalin ,Chennai ,Minister ,Udayanidhi Stalin ,Monroe statue ,Annasalai, Chennai ,Ivutidalal ,Minister Assistant Minister ,
× RELATED எந்த சர்வதேச போட்டிகள் என்றாலும்...