×

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டியில் தென்கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனா அணியை எதிர்கொள்கிறது.

The post ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,South Korea ,Asian Championship Cup hockey ,China team ,Asian Championship Cup Hockey match ,Dinakaran ,
× RELATED பிரபஞ்ச அழகிப்போட்டி: 80 வயது மூதாட்டி சோப் சூன் பங்கேற்கிறார்