×

நாமக்கல்: கொலை வழக்கில் 4 பேர் கைது

நாமக்கல்: ராசிபுரம் அருகே தமிழ்ச்செல்வன் (50) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லோகநாதன், சங்கர் மாணிக்கம், இளவரசி ஆகியோரை கைது
செய்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாமக்கல்: கொலை வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : NAMAKAL ,Namakkal ,Tamitshelvan ,Rasipuram ,Lokanathan ,Sankar Manikam ,Prince ,Namagripet ,Dinakaran ,
× RELATED செல்போனுக்கு பதில் வாசனை திரவியம்: வாடிக்கையாளருக்கு ரூ.44,519 தர ஆணை