×

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: 3-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார் செர்பியாவின் ஜோக்கோவிச்

வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் தோல்வி அடைந்து செர்பியாவின் ஜோக்கோவிச் வெளியேறினார். ஆஸி. வீரர் அலெக்ஸி பாப்ரினிடம் 6-4, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச் தோல்வி அடைந்தார்.

The post அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: 3-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார் செர்பியாவின் ஜோக்கோவிச் appeared first on Dinakaran.

Tags : US Open tennis series ,Djokovic ,Serbia ,Washington ,US Open tennis ,Aussie ,Alexei Babrin ,Dinakaran ,
× RELATED பாசிப் பூக்கள் பூத்ததால் பச்சை நிறமாக மாறிய ஆறு!!