×

கச்சத்தீவு அருகே படகு மூழ்கி 2 தமிழக மீனவர்கள் மாயம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே விசைப்படகு கடலில் மூழ்கியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 மீனவர்களை காணவில்லை. படகில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களளில் 2 பேர் கச்சத்தீவில் கரைசேர்ந்த நிலையில் 2 பேர் நிலை என்ன என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

The post கச்சத்தீவு அருகே படகு மூழ்கி 2 தமிழக மீனவர்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kachchathivu ,Rameswaram ,Kachchathivi ,Kachathivu ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...