×

ஆந்திராவில் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.கடப்பா – ராயச்சோட்டி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. கடப்பா – ராயச்சோட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தனர்

The post ஆந்திராவில் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh Kadapa ,Kadapa ,AP ,Raychoti National Highway ,Kadapa-Raychoti National Highway ,Andhra ,
× RELATED வரி வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து...