விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஜானகிபுரம் என்ற இடத்தில் பழைய கார்களை வாங்கி உடைத்து உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்பிலான உதிரிப் பாகங்கள் மற்றும் கார் பேட்டரி உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
The post விழுப்புரம் அருகே உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.