ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,592 கனஅடியில் இருந்து 5,167 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.20 அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.