×

வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: மோடியிடம் முகமனு யூனுஸ் பேச்சு

டெல்லி: வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மோடியிடம் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமனு யூனுஸ் உறுதி அளித்துள்ளார். வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.

The post வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: மோடியிடம் முகமனு யூனுஸ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Hindus ,Mohammad Yunus ,Modi ,Delhi ,Chief Adviser ,Bangladesh ,Mohammed Younus ,Dinakaran ,
× RELATED குடும்ப கட்டுப்பாடு மத அடிப்படையில்...