×

குடும்ப கட்டுப்பாடு மத அடிப்படையில் செய்வதில்லை: உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்

சென்னை: குடும்பக்கட்டுப்பாடு மத அடிப்படையில் செய்யப்படுவதில்லை என உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இந்துக்களுக்கு மட்டும் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படுவதாக இந்து முன்னணி பொய் பரப்புரை செய்து வந்த நிலையில், இது மத வெறுப்பை தூண்டும் பொய் பிரச்சாரம்; மத வெறுப்பை தூண்டாதீர், வதந்தியை பரப்பாதீர். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு ஒப்புதல் தந்தால் மட்டுமே குடும்பநல அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

The post குடும்ப கட்டுப்பாடு மத அடிப்படையில் செய்வதில்லை: உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Hindu ,
× RELATED தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி...