×

திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..!!

திருச்சி: தொட்டியம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் முத்துக்குமார் (23) உயிரிழந்தார். வீட்டின் வெளியே தொலைப்பேசியில் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.

The post திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Muthukumar ,
× RELATED கட்சி வளரவில்லை… சொத்துகள் மட்டுமே...