சென்னை: சென்னையில் அதிகாலை முதல் பரவலாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதோடு, அடையாறு பிரதான சாலையில் மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
The post சென்னையில் பெய்து வரும் மழையால் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.