×

ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் இறங்கி குளிக்க தடை விதிப்பு


ஈரோடு: ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு என்பதால் மாற்று ஏற்பாடாக குழாய் மூலம் மக்கள் குளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

The post ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் இறங்கி குளிக்க தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode district ,Kaviri River ,Erode ,Kaviri ,Dinakaran ,
× RELATED ஐபிஎஸ் மனைவியை விட்டுவிட்டு பெண்...