×

நடாலை வீழ்த்தினார் ஜோகோவிச்

ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் நேற்று மோதிய நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இருவரும் 60வது முறையாக நேருக்கு நேர் மோதியது குறிப்பிடத்தக்கது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் 24 பட்டங்களும், நடால் 22 பட்டங்களும் வென்றுள்ளனர்.

The post நடாலை வீழ்த்தினார் ஜோகோவிச் appeared first on Dinakaran.

Tags : Djokovic ,Nadal ,Novak Djokovic ,Serbia ,Rafael Nadal ,Olympic ,Dinakaran ,
× RELATED 2026ல் இந்திய கிரிக்கெட் அணி ரொம்ப பிஸி:...