×

பாரீசில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் அர்ஜென்டினாவுடன் டிரா செய்தது இந்தியா

பாரீஸ்: பாரீசில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் அர்ஜென்டினாவுடன் இந்தியா டிரா செய்தது. ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா முன்னிலை பெற்றிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இந்தியா கோல் அடித்து சமன் செய்தது.

The post பாரீசில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் அர்ஜென்டினாவுடன் டிரா செய்தது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Argentina ,Olympic hockey ,Paris ,OLYMPIC HOCKEY MATCH ,Dinakaran ,
× RELATED இந்தியா டி அணிக்கு எதிராக 186 ரன்...