×

நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: விமானி ஒருவர் மட்டும் காயங்களுடன் மீட்பு

காத்மாண்டு: நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில் விமானி ஒருவர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டார். காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி சாக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் 19 பேருடன் புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானியை தவிர மற்ற 18 பேரும் உயிரிழந்தனர்.

The post நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: விமானி ஒருவர் மட்டும் காயங்களுடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Zakia hospital ,Sauria Airlines ,Tribuan International Airport ,Katmandu ,Dinakaran ,
× RELATED நேபாள பஸ் விபத்தில் பலியான 25 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் வந்தது