×

பிரதமர் மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

ரஷ்யா: பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் வழங்கப்பட்டது. இரு தரப்பு உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக 2019-ம் ஆண்டு விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடிக்கு விருதை அணிவித்து கவுரவித்தார்.

The post பிரதமர் மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Russia ,Narendra Modi ,Vladimir ,Mint ,
× RELATED உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!