×

பாராலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது

பாரிஸ்; பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் உயரம் தாண்டும் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் தங்கப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 2.08 மீட்டர் தாண்டி ஆசிய சாதனையும் பிரவீன் படைத்துள்ளார்.

 

 

The post பாராலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Paralympics ,India ,Paris ,Praveenkumar ,Praveen ,Dinakaran ,
× RELATED 2028-ல் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன்: மாரியப்பன் உறுதி