×

போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில் நடந்த உயிரிழப்புகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் : விசாரணை குழு

ஹத்ராஸ்: போலே பாபா ஆன்மிக கூட்டத்தில் உயிரிழப்புகள் |நடந்ததற்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களே காரணம் என உ.பி. அரசின் விசாரணைக் குழு அறிக்கையில் தகவல் அளித்துள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையில் மக்களை அழைத்தது, போதிய ஏற்பாடுகளை செய்யாதது, கூட்டம் நடக்கும் இடத்தை சரியாக ஆய்வு செய்யாதது என எல்லாவற்றுக்கும் ஏற்பாட்டாளர்களே காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில் நடந்த உயிரிழப்புகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் : விசாரணை குழு appeared first on Dinakaran.

Tags : Bole Baba ,Hathras ,Bola Baba ,Baba ,Inquiry Committee ,Dinakaran ,
× RELATED போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில்...