×

காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு ஜாமின்!!

சென்னை : பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கார்த்திக் முனுசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது.

The post காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு ஜாமின்!! appeared first on Dinakaran.

Tags : Kalikampal ,CHENNAI ,Karthik Munuswamy ,Kalikampal Temple ,Madras High Court ,Karthik Munusamy ,
× RELATED இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை;...