×

ரூ.15.60 கோடி செலவில் 23 திருக்கோயில்களுக்கு புதிய திருத்தேர்கள் செய்யப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ரூ.15.60 கோடி செலவில் 23 திருக்கோயில்களுக்கு புதிய திருத்தேர்கள் செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் 108 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு பேரவையில் வெளியிட்டார்.

The post ரூ.15.60 கோடி செலவில் 23 திருக்கோயில்களுக்கு புதிய திருத்தேர்கள் செய்யப்படும்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,CHENNAI ,Shekhar Babu ,Hindu Religious Endowment Department ,
× RELATED நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில்...