×

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை; அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமின் வழங்க மறுப்பு!

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துள்ளது.

 

The post இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை; அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமின் வழங்க மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : Archakar Karthik Munusamy ,Madras Principal Sessions Court ,Kalikampal ,Karthik Munuswamy ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கிலிருந்து...