×

தென்காசி அருகே பேருந்தும் லாரியும் மோதியதில் 3 பேர் பலி..!!

தென்காசி: தென்காசி அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தில் படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தென்காசி அருகே பேருந்தும் லாரியும் மோதியதில் 3 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2...