×

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உரிய வாய்ப்புதர மறுத்தால், கல்விதகுதி பெற்ற 3-ம் பாலினத்தவர், சமூகத்தில் அசாதாரணமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவர் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். குரூப் 2 ஏ தேர்வில் பங்கேற்ற 3-ம் பாலின விண்ணப்பதாரர் அனுஸ்ரீ, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,iCourt ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...