×

அடகு கடையில் போலி நகை தந்து ரூ.2.95 லட்சம் மோசடி

சென்னை: திருவல்லிக்கேணியில் அடகு கடையில் போலி நகைகளை கொடுத்து ரூ.2.95 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அடகு கடை உரிமையாளர் நிமேஷ் சோலங்கியிடம் 53 கிராம் தங்க செயின் என போலி நகையை கொடுத்து மோசடி செய்துள்ளனர். அடகு கடை உரிமையாளரிடம் ரூ.2.95 லட்சத்தை மோசடி செய்து வாங்கி விட்டு தப்பிய பசில் என்பவருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post அடகு கடையில் போலி நகை தந்து ரூ.2.95 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tiruvallikeni ,Nimesh Solanki ,Dinakaran ,
× RELATED இந்தி கற்க வந்த மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது