×

தூத்துக்குடி அருகே கூலி தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்சிறை!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் கூலி தொழிலாளி மகாராஜாவை வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2017-ல் இறைச்சியை வாங்கிவிட்டு பணம் கொடுக்காததால் மகாராஜாவை, நண்பர்கள் வெட்டிக் கொன்றனர். வழக்கில் மகாராஜாவின் நண்பர்களான செல்வகுமார், மரிய செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

The post தூத்துக்குடி அருகே கூலி தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்சிறை!! appeared first on Dinakaran.

Tags : Tuthukudi ,Thoothukudi ,Maharaja ,Thoothukudi district ,Vembar ,Selvakumar ,Mariah ,
× RELATED ‘மனைவிக்கு உடல்நலம் சரியில்லையாம்’ 1...