×

இந்தி கற்க வந்த மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் இந்தி கற்க வந்த மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் வாசுதேவனை ஐஸ் அவுஸ் போலீசார் கைதுசெய்தனர்.

The post இந்தி கற்க வந்த மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruvallikeni, Chennai ,Ice Aus ,Vasudevan ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...