×

ஏமன் நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழப்பு!!

ஏமன் : ஏமன் நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 140 நீரில் மூழ்கி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு ஏமன் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதாக ஐ.நா. முகமை தகவல் அளித்துள்ளது.

The post ஏமன் நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Yemen ,seabed ,UN ,Dinakaran ,
× RELATED ஏமனில் ஹவுதி இலக்குகள் மீது அமெரிக்கா,...