×

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை..!!

உளுந்தூர்பேட்டை: தொப்பைக்குளம் கிராமத்தில் ராஜாமணி (63) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. 60 சவரன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பற்றி திருநாவலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : 60 Sawaran robbery ,Ulundurpet ,Rajamani ,Thopaikulam ,Thirunavalur ,Sawarans ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி...