×

லாலுவின் ஒருமகள் வெற்றி இன்னொரு மகள் தோல்வி

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ் மகள்கள் ரோகிணி ஆச்சார்யா, மிசா பாரதி ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இதில் மிசா பாரதி 58,256 ஓட்டு வித்தியாசத்தில் பாடலிபுத்ரா தொகுதியில் முன்னிலை பெற்றார். ஆனால் ரோகிணி ஆச்சார்யா ஒன்றிய அமைச்சர் ராஜீவ்பிரதாப் ரூடியிடம் 18,295 ஓட்டுகள் வித்தியாசத்தில் பின்தங்கினார்.

The post லாலுவின் ஒருமகள் வெற்றி இன்னொரு மகள் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Lalu ,Bihar ,Rashtriya Janata Dal ,Lalu Prasad Yadav ,Rohini Acharya ,Misa Bharti ,Pataliputra ,
× RELATED சொல்லிட்டாங்க…