×

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை!

சென்னை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதி அளிக்கப்படுகிறது. செல்போன், ஐ-பேட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை முகவர்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vote Counting ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான...