×

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் சங்கீதா ஆய்வு செய்தார். இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கை குறித்து அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

The post மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Vote Counting Centre ,Madurai ,Madurai Government Medical College ,Collector ,Sangeetha ,Dinakaran ,
× RELATED மல்லிகையில் மகசூல் பெறும் வழிகள்