×

சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல ஜூன் 4 முதல் 7 வரை பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். வைகாசி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7 வரை பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதித்துள்ளனர்.

The post சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chaturagiri Mountain Temple ,Virudhunagar ,Chaduragiri Mountain Temple ,Srivilliputur ,Pradosha ,New Moon ,Vygasi ,
× RELATED விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம்...