×

சொல்லிட்டாங்க…

* இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. ஜூன் 4, புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* எத்தனையோ ஷூட்டிங்கிற்கு மக்கள் தானாக வருவார்கள். குமரியில் நடக்கும் ஷூட்டிங்கிற்கு அவர்களே ஆடியன்ஸை கூட்டி செல்கிறார்கள். – நடிகர் பிரகாஷ் ராஜ்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,M.K.Stalin. ,Kumari ,
× RELATED சொல்லிட்டாங்க…