×

“வெளி மாநில தொழிலாளர்கள் கட்டாயம் பதிவு செய்க” :அமைச்சர் சி.வி.கணேசன்

சென்னை : தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் இணையதளம் மூலமாக கட்டாயம் பதிவு-செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கும் அனைத்து உதவிகளும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு தரப்படும் என்றும் அமைச்சர் சி.வி.கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

The post “வெளி மாநில தொழிலாளர்கள் கட்டாயம் பதிவு செய்க” :அமைச்சர் சி.வி.கணேசன் appeared first on Dinakaran.

Tags : Minister C. V. Ganesan ,Chennai ,Minister ,C. V. Ganesan ,Tamil Nadu ,
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கும் தமிழக...