×

ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளது. ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவர்கள் உட்பட 5 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். படகில் 26 பயணிகள் சென்றதாகவும், அதில் பெரும்பாலானோர் பெண்கள். குழந்தைகள் எனவும் தெரிகிறது

The post ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nangarhar province ,Afghanistan ,eastern Afghanistan ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான்...