×

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை.யில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வரும் ஜூன் 3ம் தேதி முதல் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH/ BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் (online applications), பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) 03.06.2024 10.00 மணி முதல் 21.06.2024 5.00மணி வரை வரவேற்கப்படுகின்றன. அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

The post தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை.யில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வரும் ஜூன் 3ம் தேதி முதல் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Veterinary Medical University ,Chennai ,AH ,Tamil Nadu University of Veterinary Sciences ,Dinakaran ,
× RELATED கால்நடை படிப்பு: 11,000 மாணவர்கள் விண்ணப்பம்