×

பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் மீது வழக்குப் பதிவு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் மகளை கடத்திச் சென்று கூட்டு வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக எடுத்து மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

The post பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Theni ,Periyakulam, Theni district ,
× RELATED தந்தை வாங்கிய கடனை தராததால் மகளை...