×

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடல் ஒப்படைப்பு..!!

கோவை: கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அடித்துக் கொல்லப்பட்ட தொழிலாளி ராஜாவின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் ராஜாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை தொடர்பாக மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விளக்கம் அளித்தனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

The post கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடல் ஒப்படைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : K.M.C.H. ,Coimbatore ,Coimbatore KMCH ,Raja ,Hospital vice president ,Narayanan ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...