×

கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை..!!

விழுப்புரம்: 2022-ம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட பண்ருட்டி பகுதியை சேர்ந்த விஜயா என்ற பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விஜயாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதம் விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளார்.

The post கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Vijaya ,Panruti ,Villupuram Special Court ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின் விழுப்புரம்,...