×

பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 1.31 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 1.31 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்பிக்க அடுத்த மாதம் 6ம் தேதி கடைசி நாள்.

The post பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 1.31 லட்சம் பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமிழக...