×

10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி


திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லூரியில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையின் சிசிடிவி கேமராக்கள், 10 நிமிடங்கள் இயங்காமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி சட்டப்பேரவை தொகுதி வாக்குகள் வைக்கப்பட்ட அறையின் கேமராக்கள் மின்சார தடை காரணமாக இயங்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கேமரா இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி appeared first on Dinakaran.

Tags : Tirupur strong ,Tirupur LRG ,Bhawani Assembly ,Tirupur ,Dinakaran ,
× RELATED பா.ஜனதா மூத்த நிர்வாகி எச்.ராஜா தோல்வி:...