×

ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் கங்கனா ரானாவத் வேட்பு மனு தாக்கல்

ஹிமாச்சலப்பிரதேசம்: ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் கங்கனா ரானாவத் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாலிவுட்டில் வெற்றி பெற்ற நான், அரசியல் துறையிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. – ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தபின் பாஜக வேட்பாளர் கங்கனா ரானாவத் பேட்டி அளித்தார்.

The post ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் கங்கனா ரானாவத் வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Kangana Ranaut ,Himachal Pradesh Mandi ,Himachal Pradesh ,Mandi ,Bollywood ,
× RELATED பாஜ எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட...