×

சென்னை ராயபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து..!!

சென்னை: சென்னை ராயபுரம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் புகுந்தது. வாகனத்தில் சென்ற நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மாநகர பேருந்து ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post சென்னை ராயபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Rayapuram, Chennai ,Chennai ,Rayapuram ,
× RELATED வீட்டின் உரிமையாளர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது