×

பலத்த காற்றுடன் மழை: இருட்டில் சிதம்பரம் ரயில் நிலையம்

சிதம்பரம்: சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சிதம்பரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி இல்லை. அதனால் ரயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் இருட்டில் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post பலத்த காற்றுடன் மழை: இருட்டில் சிதம்பரம் ரயில் நிலையம் appeared first on Dinakaran.

Tags : Chidambaram train station ,Chidambaram ,Dhambarah ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி...