×

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது

விழுப்புரம் : விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பழுது ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த 39 சிசிடிவி கேமராக்களில், தற்போது மழை, காற்றால் 7 சிசிடிவி பழுதாகி உள்ளது. ஏற்கனவே ஒரு முறை சிசிடிவி கேமரா பழுதானபோது, மீண்டும் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு மனு அளிக்கப்பட்டது. விசிக வேட்பாளர் ரவிக்குமார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

The post விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது appeared first on Dinakaran.

Tags : Villupuram parliamentary ,Villupuram ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் ரயில் நிலையத்தில்...