×

அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு

டெல்லி: டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தேர்தல் குழு இன்று இறுதி செய்கிறது. அமேதியில் மீண்டும் ராகுல்காந்தி போட்டியா அல்லது ரேபரேலியில் பிரியங்கா நிறுத்தபடுவாரா என இன்று முடிவு செய்யப்படவுள்ளது. மக்களவை தேர்தலில் மீதமுள்ள வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசிக்கஉள்ளது.

The post அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு appeared first on Dinakaran.

Tags : Congress ,Amethi ,Raebareli ,Delhi ,Congress Central Election Committee ,Congress Election Committee ,Rahul Gandhi ,Priyanka ,Dinakaran ,
× RELATED உத்தரப்பிரதேசம் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோல்வி