×

டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை.!

டெல்லி: மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பாக காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். சோனியாகாந்தி, கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

The post டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை.! appeared first on Dinakaran.

Tags : CONGRESSIONAL CENTRAL ELECTION COMMITTEE ,DELHI ,Congress Central Election Committee ,Lok Sabha election ,Congress ,Lok Sabha ,Soniakanti ,Karke ,K. C. ,Venugopal ,Dinakaran ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...