×

2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கூல் சுரேஷ் கட்சி போட்டியிடும்: நடிகர் கூல்சுரேஷ் பேட்டி

சென்னை: 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கூல் சுரேஷ் கட்சி போட்டியிடும் அல்லது தமிழக வெற்றிக் கழகத்திற்கு எங்களது ஆதரவை தெரிவிப்போம் கட்சி பெயர் CSK – Cool Suresh katchi, விரைவில் பதிவு செய்யப்படும என்று நடிகர் கூல்சுரேஷ் பேட்டி அளித்துள்ளார்.

 

The post 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கூல் சுரேஷ் கட்சி போட்டியிடும்: நடிகர் கூல்சுரேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Cool Suresh ,2026 Assembly elections ,Coolsuresh Chennai ,Cool Suresh Party ,Tamil Nadu Victory Club ,CSK ,Cool Suresh katchi ,Coolsuresh Katchi ,Coolsuresh ,
× RELATED 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம்...